கொட்டும் மழையிலும் மைத்திரிக்கு எதிராக ஓங்கி ஒலித்த தமிழர்களின் குரல்கள் !!
இலங்கை அதிபர், ஒரு சந்தேகத்திற்குரிய போர்க்குற்றவாளி என்பதை ஐ.நா. பொதுச்சபை உறுப்பினர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரிக்கை செய்திருந்தது. UNITED NATIONS, NEW YORK, UNITED STATES OF AMERICA, September 26, 2018 /EINPresswire.com/ -- ஐ.நா …