தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை பிரிக்கும் புதிய அரசியலமைப்பை நிராகரிக்க வேண்டும்! தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கோரிக்கை
தமிழர்களின் போராட்டம் ஆரம்பித்த காலம் தொட்டே, பிரிக்கப்படமுடியாத வட- கிழக்கே தமிழர்களின் தாயகம் என்பதில் தமிழ்த் தலைமைகள் பற்றுறுதியோடு இருந்தன. COLOMBO, SRI LANKA, December 19, 2017 /EINPresswire.com/ -- தமிழர்களின் மரபுவழித் தாயகமான வட-கிழக்கு …