நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2019 விளையாட்டுப் போட்டி - கனடா
ஆகஸ்ட் மாதம் 3ந் திகதி காலை 9.30 மணியில் இருந்து மாலை 6மணி வரை 74 Birchmount street இல் அமைந்துள்ள Birchmount Stadium இல் நடைபெற உள்ளது
TORONTO, CANADA, July 19, 2019 /EINPresswire.com/ -- நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சினால் கனடாவில் நடாத்தப்படும் 4 வது வருட தடகள விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் மாதம் 3ந் திகதி காலை 9.30 மணியில் இருந்து மாலை 6மணி வரை 74 Birchmount street இல் அமைந்துள்ள Birchmount Stadium இல் நடைபெற உள்ளது.மேலதிக தொடர்புகளுக்கு: 416-830-4305/ (647) 808-1864
விண்ணப்பங்களுக்கான முடிவு திகதி ஜூலை 27 ஆகும்.
இதில் பார்வையாளர்களாக பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது
Shanthini Sivaraman
TGTE Deputy Minister
Info-Communication
416-830-4305
Transnational Government of Tamil Eelam (TGTE)
TGTE
+1 416-830-4305
email us here
Visit us on social media:
Facebook
Twitter
Legal Disclaimer:
EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.
