நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் “கதிரொளி” இளம் பெற்றோருக்கான பயிற்சிப்பட்டறை
TORONTO , CANADA , August 17, 2018 /EINPresswire.com/ --
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் “கதிரொளி” என்னும்
இளம் பெற்றோருக்கான பயிற்சிப்பட்டறை.
இந்நிகழ்வினை TGTE TV ஊடாக 18.08.2018 சனிக்கிழமை கனடிய நேரம் காலை 09:00 மணி தொடக்கம் மதியம் 01:00 மணி வரை நடைபெறுகின்ற பயிற்சிப்பட்டறை நேரலையில் ஒளிபரப்பப்படும். காணத்தவறாதீர்கள் :
இணைப்பு :
https://tgte.tv/telecast
TGTE TV இணையம்
https://tgte.tv
இளம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கனடா கல்விக்கட்டமைப்புடன் ஒண்றினைப்பதனை நோக்காக கொண்டு பயிற்சிப்பட்டறை ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
1. கனடா கல்விக்கட்டமைப்புடன் எவ்வாறு இணைத்தல்
2. பெற்றோர்கள் ஆசிரியர் கூட்டங்களுக்கு எவ்வாறு முகம்கொடுத்தல்
3. சக சிறுவர்களின் சிறு சேட்டைகளை எவ்வாறு கையாளுதல்
4. பொதுவாக ஆரம்ப பாடசாலைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நிரைப்படுத்தல்
5. பெற்றோர்களது சந்தேகங்களை தெளிவுபடுத்துதல், இக்கருப்பொருள்கள் துறைசார் வல்லுனர்களாலும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களாலும் கையாளப்படும்.
காலம் :
18.08.2018 சனிக்கிழமை
நேரம் :
காலை 09:00 மணி தொடக்கம் மதியம் 01:00 மணி வரை (கனடா நேரம்)
இடம் :
DELTA ACADEMY INC.
1160, BIRCHMOUNT ROAD,
UNIT 1B
SCARBOROUGH,
அனைவரையும் அண்புடன் அழைக்கின்றோம்

Transnational Government of Tamil Eelam
TGTE
1-416-
email us here
Legal Disclaimer:
EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.